வளைஞ்சி நெளிஞ்சி போகும் இடுப்பு!.. மூடாம விட்டு மூடேத்தும் ரம்யா பாண்டியன்…

ramya pandiyan
தமிழ் சினிமாவில் பல வருடங்களாய் இருந்தாலும் சரியான வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகைகளில் ரம்யா பாண்டியனும் ஒருவர். ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தார்.

ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி திடீரென பிரபலமானார்.

அவரின் இடுப்பழகை பார்த்து சொக்கிப்போய் இவருக்கு ரசிகர்களும் உண்டானார்கள். ஆனால், வாய்புகள்தான் இவரை தேடி வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்து விஜய் டிவி பக்கம் சென்றார்.

பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சில நிகழ்ச்சிகளில் நடுவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

இப்படியே போனால் விஜய் டிவியிலேயே காலம் தள்ள வேண்டியதுதான் என கணக்குப்போட்ட ரம்யா நான் கவர்ச்சிக்கும் ரெடி என மறைமுகமாக கூறுவது போல் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், அவரின் புதிய புகைப்படங்களில் அவரின் இடுப்பழகை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை போட்டு வருகின்றனர்.
