பாவாடையை பறக்கவிட்டு அதிரவிட்ட ரம்யா பாண்டியன்.. நீ செம க்யூட் செல்லம்!...
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்த போது பிரபலமாகாத ரம்யா பாண்டியன், பாவாடை தாவணியில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ஒரே நாளில் திடீரென பிரபலமானார்.
ஆனாலும் சினிமா வாய்ப்புகள் இவரை தேடிவரவில்லை. அப்போதுதான் விஜய் டிவி இவருக்கு உதவிக்கரம் நீட்டியது. விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் வீட்டிற்கும் சென்றார். ஆனால், அவரின் நடவடிக்கைகள் ரசிகர்களை கவரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ‘குக் வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சில திரைப்படங்களில் மட்டும் நடித்தார்.
இதையும் படிங்க: ப்ப்பா என்னா பொண்ணுடா?!.. ஸ்டன்னிங் லுக்கில் அசர வைக்கும் ராஷ்மிகா…
மேலும், சினிமா வாய்ப்பை பெற கவர்ச்சி காட்டுவதை தவிர வேறு வழியில்லை என நினைத்த ரம்யா பாண்டியன், கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற ரம்யா அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.