கொஞ்சம் ஓவராத்தான் போற!.. அரைகுறை உடையில் அழகை காட்டும் ரம்யா பாண்டியன்..

நடிகர் அருண் பாண்டியனின் உறவினர்தான் இந்த ரம்யா பாண்டியன். சமீபத்தில் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்ட கீர்த்தி பாண்டியன் இவருக்கு சகோதரி முறை ஆகும். குடும்பத்தில் சிலர் சினிமாவில் இருந்ததால் ரம்யாவுக்கும் சினிமா மற்றும் மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.
ஜோக்கர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதன்பின் சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். ஆனால், அந்த படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கவில்லை. ஒருநாள் வீட்டு மொட்டை மாடியில் தாவணி பாவாடை அணிந்து இடுப்பழகை காட்டி போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
அவரின் இடுப்பழகுக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஆனால், அது அவருக்கு சினிமா வாய்ப்பாக மாறவில்லை. சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான். எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனார். அங்கு அவரின் நடிவடிக்கை ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது.
அதன்பின்னரும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடிவரவில்லை. எனவே, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இப்போது அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் ஒன்றுமில்லை. எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
அந்தவகையில், வெள்ளை நிற அரைகுறை உட்சையில் அழகை காட்டி ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளது.