பாடி சேஃப் பாத்தா ஜிவ்வுன்னு ஏறுது!.. பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மாறிய ரம்யா பாண்டியன்!...
Ramya pandian: நடிகர் அருண்பாண்டியனின் உறவினர்தான் இந்த ரம்யா பாண்டியன். இவரின் குடும்பம், உறவினர்கள் எல்லாமே சினிமாத்துறையில் இருந்ததால் இவருக்கும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இவர் முதலில் நடித்த திரைப்படம் ஜோக்கர். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதைப்பார்த்த சமுத்திரக்கனி அவர் நடித்த ஆண் தேவதை படத்தில் நடிக்க வைத்தார். அதன்பின் பெரிய வாய்ப்புகள் வரவில்லை. என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருந்தவர் பாவாடை தாவணி அணிந்து இடுப்பழகை காட்டி மொட்டை மாடியில் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார்.
அவரே எதிர்பார்க்காத வகையில் அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஆனால், அப்படி பிரபலமானாலும் ரம்யாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை. மீண்டும் சின்ன சின்ன வேடங்களே கிடைத்தது.
எனவே, விஜய் டிவி பக்கம் போனார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதம் யாருக்கும் போகவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சமையல் செய்தார்.
இப்போது அவருக்கு சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, கவர்ச்சி உடையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு எப்படியாவது வாய்ப்பை பெற வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். அந்தவகையில், பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து ரம்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.