ramay dp
அழகிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் வசீகரிக்கும் ரம்யா பாண்டியன்!
பிரபல வில்லன் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகளான ரம்யா பாண்டியன் கோலிவுட்டில் டம்மி டப்பாசு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த பின்னர் ஜோக்கர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.
தொடர்ந்து ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனிடையே குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படியுங்கள்: இதுக்கு மேல காட்ட ஒண்ணுமில்ல!…முன்னழகை முழுசா காட்டி மூடேத்தும் கிரண்…
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வரும் ரம்யா பாண்டியன் தற்போது
வயநாடுக்கு சுற்றுலா சென்று அங்கு அழகிய போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…