சைனிங் கன்னத்தை குளோசப்பில் காட்டி மயக்கும் ரம்யா பாண்டியன்!. எக்கச்சக்கமா குவியுது லைக்ஸ்...

by சிவா |
சைனிங் கன்னத்தை குளோசப்பில் காட்டி மயக்கும் ரம்யா பாண்டியன்!. எக்கச்சக்கமா குவியுது லைக்ஸ்...
X

Ramya pandian: தமிழில் பல திரைப்படங்களில் நடித்த அருண் பாண்டியனின் உறவினர்தான் இந்த ரம்யா பாண்டியன். நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் உண்டு. குடும்பத்தினர் பலரும் சினிமாவில் இருந்ததால் இயல்பாகவே இவருக்கும் சினிமா ஆசை வந்தது. ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ramya

எப்படியோ பல முயற்சிகளுக்கும் பின் ஜோக்கர், ஆண் தேவதை என சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு அதன்மூலம் திரையுலகில் வாய்ப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருந்தார்.

ramya

ஒருநாள், பாவாடை தாவணி அணிந்து மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டி ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் ஓவர் நைட்டில் அவரை இணையவாசிகளிடம் பிரபலப்படுத்தியது. அடடா இதுதான் நமக்கு சான்ஸ் கொட்டப்போகுது என காத்திருந்தார் ரம்யா பாண்டியன். ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

ramya

எனவே, விஜய் டிவி பக்கம் போனார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரின் நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன்பின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சில படங்களில் நடித்தார். ஓவர் கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டும் பார்த்தார். ஆனால், திரையுலகம் இவரை கண்டுகொள்ளவில்லை.

ramya

இப்போது அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சைனிங் கன்னத்தை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ramya

Next Story