இதுவே ரெண்டு நாளைக்கு தாங்கும்.. தூக்கலான கிளாமரில் ரம்யா பாண்டியன்…
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிரபலமாகாத ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் பாவாடை தாவணியில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானது. ஆனால், இவருக்கு திரைப்பட வாய்ப்புகள்தான் வரவில்லை.
எனவே, விஜய் டிவி பக்கம் சென்றார். பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சில படங்களில் நடித்தார்.
ஆனால், திரையுலகில் இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் இதுவரை அமையவில்லை. எனவே, கவர்ச்சி காட்டவும் நான் தயார் என சொல்வது போல் கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜெர்க் ஆக்கியுள்ளது.
ரம்யா பாண்டியனின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.