
Entertainment News
டிரெஸ் இருக்கா இல்லயா கண்டுபிடி!.. ராவா காட்டி ரசிக்க வைக்கும் ரம்யா பாண்டியன்…
ஜோக்கர், ஆண் தேவதை என சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் ஒரே நாளில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன்.
அவரின் புகைப்படங்கள் வைரலானாலும் அது அவருக்கு சினிமாவில் வாய்ப்புகளை பெற்று தரவில்லை. சில படங்களில் நடித்தார். அதன்பின் விஜய் டிவி அவருக்கு கை கொடுத்தது.
பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மற்ற சில நிகழ்ச்சிகளில் நடுவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இதையும் படிங்க: ஆத்தாடி எத்தா தண்டி!.. அன்லிமிட்டேட் சைஸ காட்டி கிறங்க வைக்கும் ரேஷ்மா…
சினிமாவில் தான் நினைத்த இடத்திற்கு செல்ல முடியவில்லை என்கிற வருத்தம் அவருக்கு இருக்கிறது.
ஆனாலும், எப்படியாவது வாய்ப்புகளை வாங்குவதற்காக கவர்ச்சி நடிகைகள் போல உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ரம்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

ramya