பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு இறங்கிய ரம்யா பாண்டியன்!.. ஐயோ மொத்த அழகும் தெரியுதே!..

by சிவா |   ( Updated:2023-08-08 07:18:40  )
ramya pandiyan
X

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் நடிகர்களிடம் பிரபலமாகாத ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் பாவாடை தாவணியில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து திடீரென பிரபலமானார். ஓவர் நைட்டில் அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த அருண் பாண்டியனின் உறவினர் இவர். அதனால், இயல்பாகவே அவருக்கு இயல்பாகவே சினிமாவில் நடிக்கும் ஆசையும் வந்தது.

இடுப்பு போஸ் கொடுத்த பிரபலமானவுடன் தனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து பார்த்து எதுவும் வராததால் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவர் ரசிகர்களை கவரவில்லை.

இதையும் படிங்க: கமலுடன் நடிக்க மறுத்த ரகுவரன்!.. இந்த சின்ன விஷயம்தான் காரணமா?.. அட போங்கப்பா!…

ramya

அந்த நிகழ்ச்சிக்கு பின்னரும் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. எனவே, விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட பங்கேற்றார். ஒருபக்கம், சினிமாவில் எப்படியாவது வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ramya

ஒருகட்டத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டியும் புகைப்படங்களை வெளியிட துவங்கினார். இப்போது அது ஓவர் டோஸை எட்டியுள்ளது. இந்நிலையில், பிட்டு பட நடிகை போல போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: அரவிந்த்சாமியை திருமணம் செய்ய மறுத்த அந்த நடிகை – வைரலாகும் புகைப்படம்

ramya

Next Story