அங்கு மட்டும் பாக்கக் கூடாது!.. முன்னழகில் பாதி காட்டி அதிரவிட்ட ரம்யா பாண்டியன்...
சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் ரீச் ஆகாத ரம்யா பாண்டியன் பாவாடை தாவணியில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு திடீரென நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
ஆனால் அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதில் ஏமாற்றமடைந்த ரம்யா பாண்டியன் விஜய் டிவி பக்கம் திரும்பினார். பிக்பாஸ், குக் வித் கோமாளி என சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரமுடியவில்லை.
ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என சில படங்களில் நடித்தார். எப்படியாவது சினிமா வாய்ப்பை பெற கட்டழகை காட்டி புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: எனக்கு நான்தான் போட்டி!.. அஜித் இருக்கும்போது விஜய் இப்படி சொல்வது சரியா?..
தற்போது கவர்ச்சி ஓவர் டோஸாக மாறியுள்ளது. கவர்ச்சி நடிகை போல அவர் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைபப்டங்கள் ரசிகர்களை அதிரவிட்டுள்ளது.