இப்படி எம்பி குதிச்சா ஹாட் பீட் எகிறுமே... ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்...
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். மொட்டை மாடியில் பாவாடை தாவணியில் இடுப்பழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டார்.
அது அவரே எதிர்பார்த்திராத வகையில் நெட்டிசன்களிடம் அவரை பிரபலப்படுத்தியது. திடீரென அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். ஓவர் நைட்டில் புகழடைந்தவர் இவர் ஒருவராகத்தான் இருப்பார். அதன் மூலம் தனக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை முன்னேறி பின் வெளியேறினார். டைட்டில் வெல்லவில்லை என்றாலும், ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். சிங்கப் பெண் என்ற பட்டத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரம்யா, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடித்தார்.
ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது மீண்டும் பழைய ஆயுதத்தை கையில் எடுத்துள்ள ரம்யா மீண்டும் இடுப்பை காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுக்க முடிவெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இன்னும் தூக்கிருந்தா என்ன ஆகுறது…? புகைப்படம் வெளியிட்ட பப்ளிமாஸ் நடிகை..!
இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் எம்பி குதித்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் ஹார்ட் பீட்டை அதிகரித்துள்ளார்.