எம்மாம் பெரிய மனசு உங்களுக்கு... ரம்யா பாண்டியனை கண்டு உருகும் ரசிகர்கள்!

by பிரஜன் |
RAMYAA
X

RAMYAA

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான அருண் பாண்டியனின் தம்பி மகள் என்ற திரை பின்னணி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் அதனை தனக்கு வாய்ப்பு கருவியாக பயன்படுத்திக்கொள்ளாமல் தன்னை தானே வளர்த்துக்கொண்டு பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

Ramya Pandian

Ramya Pandian

2015 ஆம் ஆண்டு ஜோக்கர் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான அவர் ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். படங்களில் நடித்தும் பெரிதாக பிரபலமாகாத ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் இடுப்பு காட்டி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி ஒரே நைட்டில் பிரபலமானார்.

Ramya Pandian

Ramya Pandian

குக் வித் கோமாளி நிகழ்ச்சி அம்மணிக்கு அமோக வரவேற்பை கொடுத்தது. இந்நிலையில் சிகப்பு நிறத்தில் கிளாமரான பார்ட்டி உடையணிந்து முன்னழை ஹாட்டாக காட்டி போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்துவிட்டார். அம்மணியின் இந்த அழகிய கிளாமர் பார்த்து உருகிய நெட்டிசன்ஸ், அட... எம்மாம்பெரிய மனசு உங்களுக்கு என ஒரு மார்க்கமாக ரசித்துள்ளனர்.

Ramya Pandian

Ramya Pandian

Next Story