Connect with us

Entertainment News

எப்படி போஸ் கொடுத்தாலும் நீ ஹாட்தான்!… கிறங்கடித்த நடிகை ரம்யா பாண்டியன்…..

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமாகாத ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானார். அதன்பின், அவரின் புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவியது. அவருக்கென ரசிகர் கூட்டமும் உருவானது.

Ramya Pandian

அதன்பின், சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்பு தேடி வந்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார். மிகவும் திறமையாக விளையாடி எல்லோருக்கும் டஃப் கொடுத்தார். 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து சிங்கப்பெண்ணாக மாறினார்.

ramya pandiyan

ramya pandiyan

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் அவருக்காக காத்திருந்தது.

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

ramya pandiyan 2

ramya pandiyan 2

இந்நிலையில், வொர்க் அவுட் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

ramya pandiyan

google news
Continue Reading

More in Entertainment News

To Top