உன்கிட்ட ஹைலைட்டே அதுதான்!.. அந்த ஏரியாவை நச்சின்னு காட்டும் ரம்யா பாண்டியன்...

by சிவா |
ramya
X

ramya

80,90களில் பல திரைப்படங்களில் நடித்து வந்த அருண் பாண்டியனின் உறவினர்தான் இந்த ரம்யா பாண்டியன். இவருக்கும் சினிமாவில் நடிப்பது, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் வரவே அதில் நுழைய நினைத்தார். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

ramya

அதன்பின் ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் படியான வேடம் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, கட்டழகை காட்டி போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கினார். ஒருமுறை வீட்டின் மொட்டை மாடியில் பாவாடை தாவணி அணிந்து இடுப்பழகை காண்பித்து ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

ramya

அந்த புகைப்படங்கள் மூலம் ஒரேநாளில் ரம்யா நெட்டிசன்களிடம் பிரபலமாகிவிட்டார். அதோடு, அவரின் இடுப்பழகுக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஆனால், ரம்யாவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால், அவரின் நடவடிக்கைகள் ரசிகர்களை கவரவில்லை.

ramya

எனவே, அதில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. அதன்பின் குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். சில படங்களில் நடித்தார். ஆனாலும் அவர் நினைத்த வாய்ப்புகள் சினிமாவில் கிடைக்கவில்லை. எனவே, கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

ramya

அதிலும், ஓவர்டோஸ் கவர்ச்சியும் காட்டி ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்தது. இந்நிலையில், மீண்டும் பாவாடை தாவணியில் இடுப்பழகை காட்டி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ramya

Next Story