Entertainment News
சும்மா சிக்குன்னு இருக்காரே ரம்யா பாண்டியன்!. ஜொள்ளுவிட வைக்கும் புகைப்படங்கள்!…
Ramya pandiyan : நடிகர் அருண்பாண்டியனின் உறவினர்தான் இந்த ரம்யா பாண்டியன். பாண்டியன் என்பது இவர்களின் குடும்ப பெயர். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு களத்தில் இறங்கினார். சினிமாவில் சின்ன சின்ன வாய்ப்புகளே கிடைத்தது. ராஜூ முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
அந்த படத்தில் அவரின் நடிப்பை பார்த்துவிட்டு சமுத்திரக்கனி தான் ஹீரோவாக நடித்த ஆண் தேவதை படத்தில் அவரை நடிக்க வைத்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. ஒருநாள் வீட்டின் மொட்டை மாடியில் தாவணி பாவாடை அணிந்து இடுப்பழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டர்.
அந்த புகைப்படங்கள் அவரே எதிர்பார்க்காதபடி இணையத்தில் வைரலாகி அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். எனவே, இதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்து விஜய் டிவி பக்கம் போனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் ரசிகர்களை கவரவில்லை. மாறாக அவரின் நடவடிக்கையும், பேச்சும் ரசிகர்களிடம் அதிருப்தியையே ஏற்படுத்தியது. பல நாட்கள் அந்த வீட்டில் விருந்தும் அவரால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் நடுவர்களில் இருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இப்போது அவரின் கையில் எந்த படங்களும் இல்லை.
எனவே, போட்டோஷுட் செய்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், சிக்கென்ற அழகை காட்டி ரம்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.