இடுப்பை காட்டி வெறியேத்தும் ரம்யா பாண்டியன்!.. ஜூம் பண்ணி பண்ணி ரசிக்கும் ஃபேன்ஸ்!...

#image_title
Ramya pandiyan: நடிகர் அருண்பாண்டியன் குடும்பத்திலிருந்து வந்த நடிகைகளில் ரம்யா பாண்டியனும் ஒருவர். இவரின் உறவினர்கள் பலரும் சினிமாவை பின்னணியாக கொண்டவர்கள். எனவே, ரம்யாவுக்கும் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. எனவே, முயற்சிகள் செய்தார்.

#image_title
ஜோக்கர் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் இவருக்கு அழுத்தமான வேடம் கிடைத்தது. இந்த படத்தில் அவரின் நடிப்பை பார்த்து சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்த ஆண் தேவதை படத்தில் கதாநாயகி வேடம் கிடைத்தது. ரம்யா அந்த படத்தில் நன்றாகவே நடித்திருந்தார்.

#image_title
ஆனால்,அந்த படம் ஓடாததால் பெரிய வாய்ப்புகள் வரவில்லை. ஒரு நாள் தனது வீட்டு மொடைமாடியில் பாவாடை தாவணி அணிந்து இடுப்பழகை காட்டி ஜாலியாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டார். அது அவரே கற்பனை செய்து பார்த்திராத படி சமூகவலைத்தளங்களில் வைரலானது.

#image_title
ரம்யாவின் இடுப்பழகுக்கே ரசிகர்கள் உண்டானர்கள். ஆனால், அது அவருக்கு சினிமா வாய்ப்பை பெற்று தரவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் போனார். சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கவில்லை.

#image_title
அதோடு, ரம்யாவின் நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு கோபத்தையே உண்டாக்கியது. அந்த நிகழ்ச்சிக்கு பின் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டார். இப்போது ரம்யாவின் கையில் எந்த திரைப்பட வாய்ப்பும் இல்லை. எனவே, மீண்டும் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

#image_title