Connect with us
ramya

Entertainment News

அப்டியே ஜிவ்வுன்னு இழுக்குது செல்லம்!.. கலர் கலரா காட்டும் ரம்யா பாண்டியன்…

நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ரம்யா பாண்டியன். இவரின் பூர்வீகம் திருநெல்வேலி. ஆனால், வளர்ந்தது எல்லாம் சென்னையில். இவர் முதலில் ரா ரா ராஜசேகர் என்கிற படத்தில்தான் நடித்தார். ஆனால், சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.

ramya

 

இப்படம் மூலம்தான் அவருக்கு ஜோக்கர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தை பார்த்த சமுத்திரக்கனி இவரை தான் நடித்த ‘ஆண் தேவதை’ படத்தில் நடிக்க வைத்தார்.

ramya

ஆனால், இவர் ரசிகரக்ளிடம் பெரிதாக பிரபலமாகவில்லை. அப்போதுதான் மொட்டைமாடியில் தாவணி பாவாடையில் இடுப்பழகை காட்டி இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி நெட்டிசன்களிடம் ரம்யா பிரபலமானார். ஆனாலும், பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை.

இதையும் படிங்க: அப்படி பாத்தே மூட ஏத்தாத செல்லம்!.. கிளுகிளுப்பு உடையில் கிறங்கவைக்கும் ஸ்ரேயா…

ramya

எனவே, விஜய் டிவியில் தஞ்சம் அடைந்தார். பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும், திடீரென கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

ramya

இந்நிலையில், ரம்யா பாண்டியனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ramya

google news
Continue Reading

More in Entertainment News

To Top