உன்ன பாத்து தூக்கம் போச்சு.. உடம்பும் இளச்சு போச்சு!.. பட்டனை கழட்டி காட்டும் ரம்யா பாண்டியன்....

ஜோக்கர், ஆண் தேவதை என சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பெரிதாக பிரபலமாகாத ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ஓவர் நைட்டில் பிரபலமானார்.

ramya

அந்த புகைப்படங்கள் மூலம் இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஆனால், திரையுலகத்தின் பார்வை இவர் மீதுபடவே இல்லை. ரம்யாவும் பொறுத்து பொறுத்து பார்த்து விஜய் டிவியில் தஞ்சமடைந்தார்.

ramya

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், அவரின் நடவடிக்கை ரசிகர்களிடம் அதிருப்தியை உருவாக்கியது. அந்நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ramya

சினிமாவில் தனக்கு பெரிய வாய்ப்பு வரும் என காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, இனிமேல் கவர்ச்சி காட்டினால்தான் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என கருதிய ரம்யா கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

ramya

இந்நிலையில், சிக்கென்ற உடையில் போஸ் கொடுத்து ரம்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

இதையும் படிங்க: எல்லாரும் சிரிச்ச படம்!.. ஆனா சீரியஸா பார்த்த கமல்!.. மிர்ச்சி சிவா பகிர்ந்து சுவாரஸ்ய தகவல்!…

ramya

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it