இடுப்பு மடிப்பு காட்டினாத்தான் போனி ஆகும்!.. பழைய ரூட்டை கையிலெடுத்த ரம்யா!...

பல படங்களில் நடித்த அருண் பாண்டியனின் உறவினர் ரம்யா பாண்டியன். குடும்பத்தில் பலரும் சினிமாவில் இருந்ததால் ரம்யாவுக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை வந்தது. ஜோக்கர் படத்தில் ஒரு நல்ல வேடம் கிடைத்தது. அந்த படத்தை பார்த்த சமுத்திரக்கனி தான் நடித்த ஆண் தேவதை படத்தில் ரம்யாவை நடிக்க வைத்தார்.

ramya

தனது வீட்டின் மொட்டை மாடியில் தாவணி பாவாடை அணிந்து இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ஓவர் நைட்டில் பிரபலமானார். அந்த புகைப்படங்களால் ரம்யாவுக்கு ரசிகர்களும் உண்டானார்கள். ஆனாலும் ரம்யாவுக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ramya

எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஓவியாவை போல பிரபலமாவார் என எதிர்பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மாறாக ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். அதன்பின்னரும் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ramya

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பெரிதாக வாய்ப்பு இல்லை என்பதால் படுகவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

ramya

இந்நிலையில், பழையபடி இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். இடுப்பு மடிப்பை அழகாக காட்டி ரம்யா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

ramya

 

Related Articles

Next Story