பாத்தாலே மூடாகுதே!... அந்த அழகை எடுப்பாக காட்டிய ரம்யா பாண்டியன்...

by சிவா |
ramya
X

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமாகாத நடிகை ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானார். அந்த புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவி அவருக்கென ரசிகர் கூட்டமும் உருவானது.

அதன்பின், சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்பு தேடி வந்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார். மிகவும் திறமையாக விளையாடி எல்லோருக்கும் டஃப் கொடுத்தார். 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து சிங்கப்பெண்ணாக மாறினார்.

ramya

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் அவருக்காக காத்திருந்தது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

ramya

ஒருபக்கம் ரசிகர்களை சூடேற்றும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

ramya

இந்நிலையில், புடவை கட்டி இழுப்பழகை காட்டி சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

ramya

Next Story