More
Categories: Entertainment News

இப்படி ஏக்கமா பாத்தா என்னமோ பண்ணுது!.. ரம்யா பாண்டியனின் ரீசண்ட் க்ளிக்ஸ்….

ஜோக்கர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானார். அவரின் புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவி அவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.

ஆனால், சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்பு தேடி வந்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார். மிகவும் திறமையாக விளையாடி எல்லோருக்கும் டஃப் கொடுத்தார்.

Advertising
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் அவருக்காக காத்திருந்தது. விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நடிகர் சூர்யா தயாரித்த ‘ராமே ஆண்டாலும் ராமனே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார்.

எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற நோக்கில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார் இயக்குனர் பாலா… அதிர்ந்து போன திரையுலகம்….

இந்நிலையில், சேலை அணிந்து ஏக்க பார்வையுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Published by
சிவா

Recent Posts