என்னா உடம்பு...என்னா ஸ்டர்க்ச்சரு!...ரம்யா பாண்டியனிடம் உருகும் ரசிகர்கள்...
ஜோக்கர், ஆண் தேவதை என சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமாகாத நடிகை ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானார்.
அதைத்தொடர்ந்து, சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்பு தேடி வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகாவது தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். சில திரைப்படங்களில் தலை காட்டினார். ஆனால், மீண்டும் விஜய் டிவிதான் இவருக்கு வாய்ப்புகளை கொடுத்தது. குக்வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
ஒருபக்கம் ரசிகர்களை சூடேற்றும் வகையில் உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சேலையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.