பாக்க பாக்க போதை ஏறுது!....சைஸா காட்டி நைஸா இழுக்கும் ரம்யா பாண்டியன்...

சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிரபலமாகாத நடிகை ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானார். அந்த புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவி அவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.

ramya pandiyan
அதன்மூலம் சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்பு தேடி வந்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார். மிகவும் திறமையாக விளையாடி எல்லோருக்கும் டஃப் கொடுத்தார்.

ramya pandiyan 2
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால்,மீண்டும் விஜய் டிவிதான் அவருக்கு கை கொடுத்தது. விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இடையில் ‘ராமே ஆண்டாலும் ராமனே ஆண்டாலும்’ படத்தில் மட்டும் நடித்தார்.

ramya pandiyan 1
இந்நிலையில், முன்னழகில் எடுப்பாக காட்டும் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.