கிளுகிளுப்பு டிரெஸ்ஸில் கில்மா அள்ளுது!...விதவிதமா காட்டி விருந்து வைக்கும் ரம்யா பாண்டியன்(வீடியோ)....

by சிவா |   ( Updated:2022-07-12 11:03:19  )
ramya
X

ஜோக்கர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானார். அவரின் புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவி அவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.

ramya

எனவே, சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்புகள் கிடைத்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார்.

ramya

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் அவருக்காக காத்திருந்தது. ஒருபக்கம் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

ramya

இந்நிலையில், சமீபத்தில் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தப்பட்ட வீடியோவை ரீல்ஸ் வீடியோவாக பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்....

https://www.instagram.com/tv/Cf5q_vulOQZ/?utm_source=ig_web_copy_link

Next Story