மராப்ப சைசா விலக்கி கும்முன்னு காட்டும் ரம்யா பாண்டியன்.. சொக்கிப்போன புள்ளிங்கோ...
தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் ரம்யா பாண்டியனும் ஒருவர். துவக்கத்தில் இவர் நடித்த படங்கள் கவனம் பெற்றாலும் இவர் கவனம் பெறவில்லை. டம்மி டப்பாசு என்கிற படத்தில்தான் இவர் அறிமுகமானார்.
அதன்பின், ஜோக்கர் படத்தில் ஒரு சிறிய அதேநேரம் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த படம் மூலம் ‘ஆண் தேவதை’ என்கிற படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், ரசிகர்களின் மனதில் இவர் பதியவில்லை. எனவே, மற்ற நடிகைகள் நாமும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவோம் என களம் இறங்கி தாவணி பாவாடையில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர, அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
ஆனால், வாய்ப்புகள் ஒன்றும் அமையவில்லை. அப்போதுதான் விஜய் டிவி அவருக்கு கை கொடுத்தது. விஜய் டிவியின் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும், கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவை அணிந்து மாராப்ப விலக்கி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.