நீ வந்து நின்னாலே செம மஜாதான்!.. கட்டழகை காட்டி மயக்கும் ரம்யா பாண்டியன்...
Ramya pandiyan: குடும்பம் மற்றும் உறவினர்களில் பலரும் சினிமாத் துறையில் இருந்ததால் ரம்யாவுக்கு இயல்பாகவே சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எழுத்தாளராக இருந்து பின்னர் இயக்குனராக மாறிய ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அவரின் நடிப்பை ரசித்த சமுத்திரக்கனி தான் நடித்த ஆண் தேவதை படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதன்பின் சூர்யா தயாரித்த ராமன் ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் ஒரு நல்ல வேடம் கிடைத்தது.
அதன்பின் சரியான வாய்ப்புகள் இல்லாததால் விஜய் டிவி பக்கம் போனார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ரசிகர்களை கவர அவர் ஒன்றும் செய்யவில்லை. எனவே, அதிக நாட்கள் அந்த வீட்டில் இருந்தாலும் வெற்றி பெறாமலேயே வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரம்யாவை சினிமாவில் பார்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் வெறுத்துப்போன ரம்யா படுகவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி காஜி ரசிகர்களை சொக்க வைத்திருக்கிறது.