Connect with us

பின்னழகு பின்னுது… மாடர்ன் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன்!

ramya dp

Entertainment News

பின்னழகு பின்னுது… மாடர்ன் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன்!

கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நடிகை ரம்யா பாண்டியன்!

ramya pandiyan 4

ramya pandiyan 4

ஹோம்லி ஹீரோயின் ரோல்களுக்கு பொருத்தமாக பொருந்தும் நடிகை ரம்யா பாண்டியன் தமிழில் ஜோக்கர் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதை அடுத்து ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

ramya pandiyan 1

ramya pandiyan 1

இருந்தும் இவர் குக் வித கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ramya pandiyan 2

ramya pandiyan 2

இதையும் படியுங்கள்: மணிரத்னம் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்.! பொன்னியின் செல்வனால் இடுப்பழகிக்கு வந்த சோதனை…

ramya pandiyan 3

ramya pandiyan 3

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போது அழகிய மாடர்ன் உடையில் செம கியூட்டாக பாஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top