More
Categories: Entertainment News

கட்டழகு பாத்தா சும்மா ஜிவ்வுன்னு இருக்கு!…கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன்…

ஜோக்கர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானார். அவரின் புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவி அவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.

Advertising
Advertising

ஆனால், சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்புகள் கிடைத்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் அவருக்காக காத்திருந்தது.

இதையும் படிங்க: அர்னாவ் ஒரு சைலண்ட் கில்லர்!..சூட்டிங்கில் என் கால பிடிச்சு என்ன பண்ணானு தெரியுமா?..மற்றொரு சீரியல் நடிகை புகார்!..

ஒருபக்கம் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

இந்நிலையில், கட்டழகை நச்சின்னு காட்டும் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
சிவா

Recent Posts