லைட்டா கிறுகிறுன்னு வருது!.. குட்டகவுனில் லெக்பீஸ் காட்டும் ரம்யா பாண்டியன்..
தமிழ் பேசி நடிக்க தெரிந்த வெகு சில நடிகைகளில் ரம்யா பாண்டியன் முக்கியமானவர். இவர் நடிகர் அருண் பாண்டியனின் உறவினர் ஆவார்.
ஜோக்கர், ஆண் தேவதை என சில திரைப்படங்களில் நடித்து கிடைக்காத பெயரை இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ஒரேநாளில் பிரபலமானார். மொட்டை மாடியில் தாவணி பாவாடையணிந்து அவர் வெளியிட்ட அந்த புகைப்படங்களால் அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள்.
ஆனால், அது அவருக்கு சினிமா வாய்ப்பாக மாறவில்லை என்பதுதான் சோகம். தனக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் ஒதுங்கினார்.
பிக்பாஸ், குக் வித் கோமாளி என சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்தார். அவ்வப்போது விதவிதமான உடைகளில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். சில சமயம் அது சற்று கவர்ச்சியாகவும் இருக்கும்.
இந்நிலையில், ரம்யா பாண்டியனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.