லேடி பாஸ்... அக்குளை தூக்கி காட்டி வெறித்தனமா மூடேத்தும் ரம்யா பாண்டியன்!

by பிரஜன் |
லேடி பாஸ்... அக்குளை தூக்கி காட்டி வெறித்தனமா மூடேத்தும் ரம்யா பாண்டியன்!
X

ramya pandiyan dp

கருப்பு உடையில் ஹாட்டான போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்த நடிகை ரம்யா பாண்டியன்!

ramya pandiyan 1

ramya pandiyan 1

திருநெல்வேலியை சொந்த ஊராக கொண்ட ரம்யா பாண்டியன் வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். பிரபல வில்லன் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகளான இவர் சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்தார்.

ramya pandiyan 2

ramya pandiyan 2

முதன் முதலில் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்த ஷெல்லியுடன் இணைந்து மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதையயடுத்து 2015ல் குறைந்த செலவில் எடுக்கபட்ட டம்மி டபாசு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

ramya pandiyan 3

ramya pandiyan 3

தொடர்ந்து ஜோக்கர் , ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று வெற்றி பெற்றார். அதன் பிறகு பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் கலந்துக்கொண்டு நான்காவது இடம் பிடித்தார்.

இதையும் படியுங்கள்: நாளை வெளியாகிறதா வலிமை டீசர்?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

ramya pandiyan 4

ramya pandiyan 4

இருந்தும் ஒரே நைட்டில் ரம்யா பாண்டியனை பிரபலமாகியது மொட்டைமாடி கவர்ச்சி போட்டோ ஷூட் தான். அதையடுத்து சமூகவலைத்தளங்களில் அவரை பின்தொடர்பவர்களுக்கு அவ்வப்போது கிளாமர் விருந்து கொடுத்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது கருப்பு உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை லைக்ஸ் அள்ளியுள்ளார். எல்லைமீறி ரசிக்கும் நெட்டிசன்ஸ் ஆபாச கமெண்ட்ஸ்களை அள்ளிவீசியுள்ளனர்

Next Story