குட்டப்பாவாட குளுகுளுன்னு இருக்கு!.. கும்தா அழகை காட்டும் ரம்யா பாண்டியன்..
திரையுலகில் ஓரிரு திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளில் ரம்யா பாண்டியனும் ஒருவர்.
ஜோக்கர், ஆண் பாவம் என சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்களிடம் பிரபலமாகவில்லை. அப்போதுதான் மொட்டை மாடியில் தாவணி பாவாடையில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு திடீரென பிரபலமானவர் இவர்.
ஆனால், அந்த புகைப்படங்களால் அவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: எங்க ஹார்ட்டு வீக்கு செல்லம்!.. பூஜா ஹெக்டே அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்…
விஜய் டிவி மூலம் குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும், கவர்ச்சி காட்டியாவது வாய்ப்பை பிடிக்க வேண்டும் என கணக்குப்போட்ட ரம்யா கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
இந்நிலையில், குட்டபாவாடையில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.