Connect with us
banner

சேலையை இறக்கி கட்டி சூடேத்திய விஜே ரம்யா… சூடான ரசிகர்கள்…

Entertainment News

சேலையை இறக்கி கட்டி சூடேத்திய விஜே ரம்யா… சூடான ரசிகர்கள்…

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரம்யா சுப்பிரமணியன். சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்துவிட்டார்.

தற்போது சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

ramya

யோகா ஆசிரியையாகவும் இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.அம்மணி கொடுக்கும் போஸை பார்க்கும் போது சினிமாவில் கவர்ச்சி வேடத்திற்கும் நான் ரெடி என கூறாமல் கூறுவது போல் இருக்கும்.

ramya

சமீபகாலமாக, புடவைய கூட செக்ஸியாக காட்டி இடுப்பழகை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கி வருகிறது.

ramya

இந்நிலையில், சேலையை இறக்கி கட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை அவர் சூடேற்றியுள்ளார்.

ramya

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top