Connect with us

புடவையிலும் நீ ஹாட்டுதான்!… பொங்க வச்ச விஜே ரம்யா சுப்பிரமணியன்…

ramya

Entertainment News

புடவையிலும் நீ ஹாட்டுதான்!… பொங்க வச்ச விஜே ரம்யா சுப்பிரமணியன்…

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரம்யா சுப்பிரமணியன். சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்துவிட்டார்.

தற்போது சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். யோகா ஆசிரியையாகவும் இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

ramya

சில சமயம் கவர்ச்சி நடிகை ஷகிலா ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றுவார். அம்மணி கொடுக்கும் போஸை பார்க்கும் போது சினிமாவில் கவர்ச்சி வேடத்திற்கும் நான் ரெடி என கூறாமல் கூறுவது போல் இருக்கும்.

சமீபகாலமாக, புடவைய கூட செக்ஸியாக காட்டி இடுப்பழகை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கி வருகிறது. இங்கு பகிர்ந்துள்ள புகைப்படங்களும் அந்த ரகங்கள்தான்..

ramya

Continue Reading
To Top