Connect with us
ramya

Entertainment News

பளிங்கு சிலை போல இருக்க செல்லம்!…கப்பலில் காத்து வாங்கும் ரம்யா….

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரம்யா சுப்பிரமணியன். சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்துவிட்டார்.

ramya

தற்போது சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

ramya dp1

ramya dp1

 

யோகா ஆசிரியையாகவும் இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார். அம்மணி கொடுக்கும் போஸை பார்க்கும் போது சினிமாவில் கவர்ச்சி வேடத்திற்கும் நான் ரெடி என கூறாமல் கூறுவது போல் இருக்கும்.

ramya

இந்நிலையில், அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் படகில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ramya

google news
Continue Reading

More in Entertainment News

To Top