பாலில் விழுந்த பலாப்பழம்!...பளிச் அழகை காட்டி மயக்கும் ராஷி கண்ணா...
தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் ராஷி கண்ணா. டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். இளமையிலேயே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
பாடகி ஆகவேண்டும் என்பதுதான் இவரின் ஆசையாக இருந்துள்ளது. அதன்பி, ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் எனவும் ஆசைப்பட்டார். ஆனால், மாடலிங் துறை மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக நடிகையாக மாறிவிட்டாராம்.
இதையும் படிங்க: “உன்னைய நம்பித்தானே இறங்கினேன்.. இப்படி கவுத்திவிட்டுட்டியே”… கடவுளிடம் சண்டை போட்ட ரஜினிகாந்த்… என்னவா இருக்கும்??
துவக்கத்தில் சில ஹிந்தி திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார்.
தற்போது தமிழ்,தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். சர்தார் திரைப்படத்தில் கூட நடித்திருந்தார். ஒருபக்கம், கிளுகிளுப்பான உடையில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பளிச் அழகை காட்டி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.