உதட்டை பிதுக்கி முத்தம் கொடுத்த ராஷி கண்ணா - யார் இந்த ஆண்? விழி பிதுங்கும் ரசிகர்கள்!

raashi khanna23
ரசிகர்கள் அதிர்ந்து போகுமளவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த ராஷி கண்ணா!
இந்தியில் மெட்ராஸ் கபே படத்தில் துணை நடிகையாக அறிமுகமான ராஷி கண்ணா தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் திரைப்படத்தல் நடித்து தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் நடிகையானார். வெகு சீக்கிரத்திலே டாப் நடிகைகள் ரேஞ்சிற்கு பிரபலமான அவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

raashi khanna2
இங்கும் முதல் படமே ஹிட் அடித்ததால் அம்மணி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க துவங்கினார். தமிழியில் அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3, துக்ளக் தர்பார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

raashi khanna1
இதையும் படியுங்கள்: ஓவர் பந்தாவில் வாய்ப்பை இழந்த ஸ்லீப்பிங் ஸ்டார்.. வாய்ப்பை தட்டி தூக்கிய கவின்..
இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருந்து வரும் ராஷி கண்ணனா தனது இன்ஸ்டாகிராமில் ஆண் ஒருவருக்கு உதட்டை பிதுக்கி முத்தம் கொடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். சரி... யார் அந்த ஆண் என பலரும் கூகுள் செய்து பார்த்து பின்னர் ராஷிக்கு கியூட், ச்சோ ஸ்வீட் என கமெண்ட்ஸ் செய்து தள்ளியுள்ளனர். ஆம், அது அவரது உடன் பிறந்த சகோதரர் ரௌனாக் கன்னா என்பது தெரியவந்தது.