
Entertainment News
டக்குனு பாருங்க கூச்சமா இருக்கு…. கவர்ச்சி காட்டி கை வைத்து மறைத்த ராஷி கண்ணா!
தொடை கவர்ச்சி காட்டி தூக்கலா போஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா!
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை ராஷி கண்ணா. இவர் இந்தியில் மெட்ராஸ் கபே படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் திரைப்படத்தல் நடித்து தொடர் ஹிட் படங்களில் நடித்தார்.
ஒரு சில படத்திலே டாப் நடிகை ரேஞ்சுக்கு பிரபலமான ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். இங்கும் முதல் படத்திலே எக்கசக்க ரசிகர்களுக்கு பேவரைட் நடிகையாக பேசப்பட்டார்.

raashi khanna
இதையும் படியுங்கள்: எத்தனை கோடிதான் கடன் சேர்ந்துக்கிட்டே போகும்!…உஷார் ஆன சிவகார்த்திகேயன்…
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கவனத்தை செலுத்தி வரும் ராஷி கண்ணா தனது உடலை சிக்கென தோற்றத்திற்கு மாற்றி தொடை கவர்ச்சி தூக்கலா தெரியும்படி கிளுகிளுப்பா போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார்.