Home > Entertainment > இது ஆந்திரா முந்திரி கேக்!..முன்னழகை தூக்கி நிறுத்தி விருந்து வைக்கும் ராஷ்மி கவுதம்...
இது ஆந்திரா முந்திரி கேக்!..முன்னழகை தூக்கி நிறுத்தி விருந்து வைக்கும் ராஷ்மி கவுதம்...
by சிவா |

X
தெலுங்கு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ராஷ்மி கவுதம். குறிப்பாக சில காமெடி நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

rashmi
தமிழில் ‘கண்டேன்’ திரைப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் அவருக்கு தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார்.
அங்கு கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

rashmi
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

rashmi
Next Story