
Entertainment News
ஐயோ பாக்க பாக்க வெறியேறுதே!.. கொஞ்சம் மறச்சி மீதியெல்லாம் காட்டும் ராஷ்மிகா..
கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என ரவுண்டி கட்டி அடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா முதலில் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார்.

rashmika
அப்படியே ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுண்டாவுடன் அம்மணி ஜோடி போட்டு நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் தெலுங்கில் வெற்றி பெற்றதால் ராஷ்மிகாவுக்கு ரசிகர்களும் உண்டாகினர்.

rashmika
அதேநேரம் அல்லு அர்ஜூனுடன் அவர் ஜோடி போட்டு நடித்த புஷ்பா திரைப்படம் பேன் இண்டியா அளவில் ராஷ்மிகாவை பிரபலப்படுத்தியது. தமிழில் சுல்தான், வாரிசு ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: செம ஹாட்டு..செம க்யூட்டு!.. சும்மா அள்ளுது போ!.. சிக்குன்னு காட்டும் சினேகா…
அதேபோல், ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். ஒருபக்கம், தனது மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், மிகவும் குட்டியான உடையை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உறையை வைத்துள்ளார்.

rashmika