சைடு போஸில் சகலத்தையும் காட்டிய ராஷ்மிகா... பெருமூச்சு விடும் ரசிகர்கள்....
தெலுங்கில் ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படம் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் விஜய் தேவரகொண்டா. இவரை தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்க துவங்கியுள்ளது. அ
வருடன் ‘கீதாகோவிந்தம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அப்படத்திற்கு பின் மகேஷ்பாபு உள்ளிட்ட சில முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் அவர் நடித்தார்.
எனவே, அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தில் இதுவரைக்கும் நடிக்காத வேடத்தில் அவர் நடித்துள்ளார்.
அதாவது பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து தொப்புளை காட்டிக்கொண்டே படம் முழுக்க வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படம் தொடர்பான அவரின் புகைப்படங்கள் இணையத்தில் ஏற்கனவே வைரலானது.
அதேபோல், சில பாலிவுட் பட வாய்ப்பும் அவருக்கு வந்துள்ளது. எனவே, மும்பையில் தங்கியிருந்து அப்படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு புடவை கட்டிக்கொண்டு ஒரு விழாவில் அவர் கலந்து கொண்டார். ஆனாலும், மாராப்பு விலகி முன்னழகு தெரிய அவர் கொடுத்த போஸ் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் பெரு மூச்சு விட்டு வருகின்றனர்.