ப்ப்பா...பாத்திக்கிட்டே இருக்கலாம்... ராவா காட்டி இம்சை செய்யும் ராஷ்மிகா.....
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் சில படங்களில் நடித்த பின் தெலுங்கில் விஜய தேவர கொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்தார்.
அப்படத்தின் வெற்றி அவரை பிரபலமாக்கியது. அழகான முகம், மனதை மயக்கும் முகபாவனைகள் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார். எனவே, மகேஷ்பாபு உள்ளிட்ட சில முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
கீதா கோவிந்தம் படம் மூலம் அவர் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் அவர் பிரபலமானார். எனவே, தமிழ் சினிமா இயக்குனர்களும் அவருக்கு வலை விரித்தனர். அதன் காரணமாக கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘புஷ்பா’ படத்தில் இதுவரைக்கும் நடிக்காத அளவுக்கு கிளாமர் காட்டி நடித்துள்ளார்.
இப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை சுண்டி இழுத்து ஹிட் ஆகியுள்ளது. மேலும், பாலிவுட் சினிமாவிலும் நடிக்க துவங்கியுள்ளார். ஒரு பக்கம் ரசிகர்களௌ சுண்டி இழுக்கும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கருப்பு நிற உடையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது.