ஐயோ அப்பட்டமா தெரியுதே!.. குட்டி கப்புல மறச்சி கிளுகிளுப்பு காட்டும் ராஷ்மிகா…
தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. பெங்களூரை சேர்ந்த ராஷ்மிகா கன்னட படங்களில் நடிக்க துவங்கி பின் டோலிவுட்டுக்கு போனார்.
விஜய தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. அந்த படங்கள் மூலம் மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது பின்னணி நடிகையாக மாறினார்.
கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நடித்தார். மேலும், விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
முன்னணி நடிகையாக மாறிவிட்டதால் முன்னணி நடிகர்களுடன் மட்டும் ஜோடி போட்டு நடித்து வருகிறார். தமிழில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை மூடேத்தி வருகிறார்.
இந்நிலையில், ராஷ்மிகாவின் ஸ்டன்னிங் லுக் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.