ஒரு வயசு குழந்தைக்கு போடுற டிரெஸ்!..இது உனக்கே அடுக்குமா ராஷ்மிகா....
தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினாலும் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி அன அனைத்து மொழிகளிலும் நடித்து நேஷனல் கிரஸ் நடிகையாக மாறியிருப்பவர் ராஷ்மிகா மந்தனா.
தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினாலும் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி அன அனைத்து மொழிகளிலும் நடித்து நேஷனல் கிரஸ் நடிகையாக மாறியிருப்பவர் ராஷ்மிகா மந்தனா.
தற்போது விஜய் நடித்துவரும் நேரடி தெலுங்கு-தமிழ் படத்திலும் ராஷ்மிகா மந்தனாதான் கதாநாயகி. எனவே, இந்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விக்கியுடன் டூயட் பாடி இயக்குனரை விழிபிதுங்க வைத்த நயன்…! கடைசில எங்க வந்து நிக்குதுனு பாருங்க…
ஒருபக்கம், மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு வயசு பாப்பா போல உடையணிந்து உடல் அங்கங்களை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.