நீ வந்தாலே மாஜாதான்!..விதவிதமா காட்டி விருந்து வைக்கும் ராஷ்மிகா மந்தனா...

rashmik
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படங்களில் நடிக்க துவங்கி பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று பிரபல நடிகையாக மாறினார். அங்கு அவர் நடிக்கும் படங்களில் ஹிட் அடிக்க மார்க்கெட்டை கச்சிதமாக பிடித்துக்கொண்டார்.
குறிப்பாக கீதா கோவிந்தம் உட்பட சில படங்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. அதன்பின் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார்.

rashmika
புஷ்பா படத்தில் இவர் காட்டிய கிளாமர் ரசிகர்களை சுண்டி இழுத்ததோடு, பேன் இண்டியா லெவலில் பிரபலமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: கவர்ச்சி எல்லை மீறி போகுது…குறைச்சிக்க செல்லம்!..ரசிகர்களை அதிரவிட்ட லாஸ்லியா….

rashmika
தற்போது விஜயுடன் வாரிசு படத்திலும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்யும்.

rashmika
இந்நிலையில், ஆங்கில மேகசைன் ஒன்றுக்காக சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rashmika