நீ வந்து நின்னாலே மஜாதான்!. சட்ட பட்டன் கழட்டி காட்டும் ராஷ்மிகா மந்தனா…
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா முதலில் நடித்தது கன்னட படங்களில்தான். அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடிக்க துவங்கினார்.
அங்கு அவரின் படங்கள் நல்ல வரவேற்பை பெறவே தொடர்ந்து தெலுங்கில் நடித்து வருகிறார். அங்கு மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன், விஜய தேவரகொண்டா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதன்பின் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
புஷ்பா படம் மூலம் பேன் இண்டியா நடிகையாகவும் ராஷ்மிகா மாறியுள்ளார். தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அங்கு அவர் நடிக்கும் படங்கள் ஓடினால் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டில் வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபமில்லை. கவர்ச்சியில் இறங்கி அடித்தால் மட்டுமே அங்கு நீடிக்க முடியும்.
இதை புரிந்து வைத்திருக்கும் ராஷ்மிகா படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சட்ட பட்டனை கழட்டி விட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.