துப்பட்டா போடுங்க தோழி!… மூடாம காட்டி வயசு பசங்களை உசுப்பேத்தும் ராஷ்மிகா….
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். கன்னட படத்தில் அறிமுகமாகி பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
விஜய தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் அவருக்கு ரசிகர்களை பெற்றுகொடுத்தது. அதன்பின் படிப்படியாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் மூலம் அறிமுகமானார். மேலும், விஜயுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார். அதோடு, பாலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
கன்னடம், தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழிகளிலும் நடித்துவிட்டதால் தற்போது ஹிந்தி திரையுலகில் மார்க்கெட்டை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அரைகுறை உடையில் உடம்பை காட்டி ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்துள்ளது.