எவனும் எட்டிப் பாக்கக் கூடாது!...டாப் ஆங்கிளில் விருந்து வைக்கும் ராஷ்மிகா....
தெலுங்கு திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது தமிழ், ஹிந்தி அன அனைத்து மொழிகளிலும் நடித்து நேஷனல் கிரஸ் நடிகையாக மாறியிருக்கிறார்.
அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த புஷ்பா திரைப்படம் இவரை மேலும் பிரபலப்படுத்தியுள்ளது. எனவே, தற்போது பாலிவுட் படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறது. தமிழில் ‘சுல்தான்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: மாமாவை நம்பி அட்டகாசம் செய்த அருண்விஜய்…! கோடிக்கு பிளான்போட்டு தெருக்கோடிக்கு போன சம்பவம்…
தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்திலும் ராஷ்மிகா மந்தனாதான் கதாநாயகி. எனவே, இந்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபக்கம், மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இதையும் படிங்க: கொஞ்சமா தெரிஞ்சாலும் கும்தாவா இருக்கு!….மூடாம காட்டி மூடேத்தும் மடோனா…
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை திறந்துகாட்டி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.