எந்த ஆங்கிள்ள பாத்தாலும் தரமா இருக்கு!. ராஷ்மிகா மந்தனாவை ஜூம் பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ..
கர்நாடகாவை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட படங்களில் நடிக்க துவங்கி அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர். விஜய தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படம் இவரை தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.
தொடர்ந்து அவருடன் சில படங்களில் நடித்தார். அவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்கவே ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறி முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. எனவே, மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.
விஜயின் தீவிர ரசிகையான ராஷ்மிகா அவருக்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.
பூஜா ஹெக்டேவுக்கு போட்டியாக இருக்கும் ராஷ்மிகா எப்படியாவது மார்க்கெட்டை தக்கவைக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.
ஏனெனில், அப்போதுதான் பாலிவுட்டில் மார்க்கெட்டை பிடிக்க முடியும் என அவர் நம்புகிறார். அமிதாப்பச்சனுடன் ஒரு படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படஙக்ள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.