எல்லார் கண்ணும் அங்கதான் இருக்கு!... பளபள உடையில் அதை காட்டிய ராஷ்மிகா....

by சிவா |   ( Updated:2021-12-18 03:10:31  )
rashmika
X

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபர் ராஷ்மிகா மந்தனா. அம்மணியின் க்யூட் எக்ஸ்பிரசனில் ஆந்திராவே சொக்கி போயுள்ளது. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா.

rashmika

தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள புஷ்பா படத்தில் இவர்தான் கதாநாயகி. இப்படத்தில் ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை சுண்டி இழுத்து ஹிட் ஆகியுள்ளது.

ஒருபக்கம் அவரின் கவர்ச்சியான புகைப்படங்களும் இணையத்தளத்தில் வெளியாகி வருகிறது.

rashmika

கடந்த சில நாட்களாக ராஷ்மிகா மந்தனா புஷ்பா பட புரமோஷனுக்காக தமிழகம், கேரளா, கர்நாடகா, மும்பை என பறந்து சென்றார். மேலு,ம் அரை குறை உடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து அனைவருக்கும் விருந்து வைத்தார்.

rashmika

அப்படி ஹைதராபாத்தில் அவர் கவர்ச்சி உடையில் அங்கங்களை காட்டி அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

rashmika

Next Story