Home > Entertainment > ஓப்பனா காட்டுறேன் சீக்கிரம் பாரு!..பித்து பிடிக்க வைக்கும் ராஷ்மிகா மந்தனா...
ஓப்பனா காட்டுறேன் சீக்கிரம் பாரு!..பித்து பிடிக்க வைக்கும் ராஷ்மிகா மந்தனா...

X
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கும் பூஜா ஹெக்டேவுக்கும்தான் அங்கு போட்டி. க்யூட் எக்ஸ்பிரசன்கள் மூலம் ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர். கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா திரைப்படம் இவரை வேற லெவலில் ரசிகர்களிடம் நெருக்கமாக்கியுள்ளது. தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படத்திலும் அம்மணிதான் கதாநாயகி. ஏற்கனவே சுல்தான் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் வாரிசு படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
Next Story